குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும்
18 Nov 2025, 3:21 pm
<p>குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி இபிஎப் – 95 பென்ச னர்கள் நல சங்கத்தினர் செவ்வாயன்று உதகை ஏடிசி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.ராஜேந்திரன், செயலாளர் பிரித்விராஜ் அந்தோணிசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எல்.சங்கரலிங்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர். ராஜப்பன் நன்றி கூறினார்.</p>
