முந்தய பக்கம்

கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு இன்று துவக்கம்

12 Nov 2025, 3:20 pm
கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு இன்று துவக்கம்
<p><strong>கோவையில் ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு இன்று துவக்கம் </strong></p> <p>கோவை, நவ. 12- கோவை கொடிசியா வர்த்தக மைய வளாகத்தில் ராணுவ &nbsp;புத்தாக்கம் மற்றும் அடல் இன்குபேஷன் மையம் (சிடிஐஐசி) &nbsp;சார்பில் ராணுவ தளவாட உற்பத்தி மாநாடு மற்றும் கண்காட்சி &nbsp;வியாழனன்று தொடங்குகிறது. நாட்டின் பாதுகாப்புத் துறையை தன்னிறைவு அடை யச் செய்யும் நோக்கில் நடத்தப்படும் இம்மாநாட்டில் 40-க்கும் &nbsp;மேற்பட்ட எம்.எஸ்.எம்.இ. நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன. ராணுவ தளவாட உற்பத்திக்கான கொள்கைச் சட்டகங் கள், உள்நாட்டு உற்பத்தி, கொள்முதல் முறைகள், தரநிலை கள் உள்ளிட்ட தலைப்புகளில் விவாதங்கள் நடைபெறு கின்றன.</p>
Share
FacebookXWhatsAppTelegram