முந்தய பக்கம்

முதலில் மாநிலப் பாடல் - உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்!

11 Jul 2026, 2:17 pm
முதலில் மாநிலப் பாடல் - உள்துறை அமைச்சகம் புதிய வழிகாட்டுதல்!

மாநில அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் புதிய வழிகாட்டுதல்படி, மாநிலங்களில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகளில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும்; தொடர்ந்து, தேசியப் பாடலான 'வந்தே மாதரம்', இறுதிப் பகுதியாக தேசிய கீதமான 'ஜன கண மன' பாடப்பட வேண்டும் என்று அறிவுறுப்பட்டுள்ளது.

மேலும், தேசியப் பாடல், தேசிய கீதத்தை பாடும்போது அதன் அசல் வரிகள், சரியான உச்சரிப்பு முறைகளை துல்லியமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்கள் மற்றும் ஒன்றிய அமைச்சகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Share
FacebookXWhatsAppTelegram