மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை ப
19 May 2026, 1:22 am
<p>மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு சட்டத்தை ப வேலைவாய்ப்பு சட்டத்தை பலப்படுத்த கோரி வேலூர் மாவட்டம் வஞ்சூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பாக அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. என்.சிலம்பரசி தலைமையில் தவிச மாவட்ட இணை செயலாளர் எம்.கணேஷ், வாலிபர் சங்க காட்பாடி தாலுகா செயலாளர் லோ.நவீன், பீடி சங்க (சிஐடியு) தாலுகா செயலாளர் கண்ணன், விதொச மாவட்ட செயலாளர் செ.ஏகலைவன் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.</p>
