மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை
19 May 2026, 11:50 pm
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயர் மாற்றியதை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி செவ்வாயன்று அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் ஒன்றியத்தில் தங்காயூர் பஞ்சாயத்தில் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்க மாவட்டத் தலைவர் ஜி.கணபதி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
