முந்தய பக்கம்

மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!

25 Nov 2025, 3:29 pm
மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!
<p>மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு!</p> <p>சேலம், நவ. 25 - மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு செவ்வாய்க்கிழமை காலை வினாடிக்கு 5,223 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,414 கன &nbsp;அடியாக அதிகரித்து உள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாச னத்திற்கு அணை மின் நிலையம் வழியாக வினா டிக்கு 1,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழி யாக வினாடிக்கு 400 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவை விட &nbsp;பாசனத்திற்கு திறக்கப்ப டும் நீரின் அளவு குறை வாக இருப்பதால் மேட்டூர் அணை நீர்மட்டம் 113.53 அடியி லிருந்து 113.81 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 83.94 டி எம்சியாக உள்ளது.</p> <p>&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram