முந்தய பக்கம்

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மனநலம் மற்றும் போதை விழிப்புணர்வு

20 Feb 2026, 2:39 pm
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்  மனநலம் மற்றும் போதை விழிப்புணர்வு
<p><strong>அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் &nbsp;மனநலம் மற்றும் போதை விழிப்புணர்வு</strong></p> <p>சிதம்பரம், பிப். 20- அண்ணாமலைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட அலகுகள் இணைந்து &ldquo;நேர்மறையான மனநலம் மற்றும் போதைப் பழக்கத் தடுப்பு&rdquo; குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின. சிறப்பு விருந்தினராக மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பல்கலைக்கழக இணைப் பதிவாளர் வி.பி. ஜெகதீஸ்வரன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைப்பாளர் குரு. அற்புதவேல் ராஜா வரவேற்புரை வழங்கினார். சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram