திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேனல்லூர் அரசு மேல்நிலைப்
5 Jun 2026, 3:17 am
<p>திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மேனல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், 2026-27 புதிய கல்வியாண்டின் முதல் நாளில் பள்ளிக்கு வந்த மாணவர்களைத் தலைமையாசிரியர் தயாளன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் துரைகண்ணு, பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் சாந்தி மற்றும் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் குப்பன், சந்திரசேகர், துரை முருகன், செல்வராஜ், டிவிகே மணிகண்டன், சேகர் உள்ளிட்டோர் மேளதாளங்கள் முழங்க, சீர்வரிசைப் பொருட்களுடன் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து, மலர் தூவி இனிப்புகள் வழங்கினர்.</p>
