மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புஷ்பா நகர் கிளை உறுப்பினர்
23 Mar 2026, 5:33 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புஷ்பா நகர் கிளை உறுப்பினர் சிவகுமாரின் தந்தை ம.அருணகிரி ஞாயிறன்று (மார்ச் 22) காலமானார். அவருக்கு வயது 90. அவரது உடலுக்கு சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் வெ.தனலட்சுமி, எஸ்.வி வேணுகோபாலன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் செந்தில் குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், இரணியன், ஏழுமலை, ஜெயலட்சுமிபுரம் கிளை செயலாளர் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.</p>
