முந்தய பக்கம்

சமூக நலத்துறை அமைச்சருடன் சந்திப்பு

24 May 2026, 9:06 pm
சமூக நலத்துறை அமைச்சருடன் சந்திப்பு
<p><strong>சமூக நலத்துறை அமைச்சருடன் சந்திப்பு</strong></p><p>தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் கே.ஜெகதீஸ்வரியை சிஐடியு மாநில பொதுச் செயலாளர் எஸ்.கண்ணன் தலைமையில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் இ.பாக்கியமேரி, பொதுச் செயலாளர் எஸ்.தேவமணி, செயலாளர்கள் ஆர்.மலர்விழி, கே.நிர்மலா உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram