முந்தய பக்கம்

மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்

9 Apr 2026, 5:30 am
மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்

மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற வேண்டும்

வேட்பாளர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கோரிக்கை ராமநாதபுரம், ஏப்.8- ராமநாதபுரம் மாவட்டம் பாமகவுதலில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பாக மக்கள் அறிவியல் சாசனம் 2026 தமிழக வளர்ச்சிக்கான மருத்துவத்தை அடிப்படை உரிமை சட்டமாக நிறைவேற்ற கோரிக்கை விடுக்கப்பட்டது.

கல்வி, நற்பண்புகள், சுகாதாரம், பாலின சமத்துவம், அறிவியல் மனப்பான்மை உள்ளிட்ட பல கோரிக்கைகளை அடங்கிய ஒரு தொகுப்புக்குப் பார்வை தமிழ்நாடுநாடில் 17வது சட்டமன்ற பேரவை தேர்தல் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கான வேண்டுகோள்கள் என்ற புத்தகத்தை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் கே.கே.கதிரவன், அதிமுக வேட்பாளர் முத்தையா ஆகியோரிடம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பாக வழங்கப்பட்டது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் பெ.சேகர், வட்டார செயலாளர் செல்வராஜ், சிபிஎம் வட்டார குழு செயலாளர் தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram