முந்தய பக்கம்

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்

18 Feb 2026, 3:04 pm
15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்
<p><strong>15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி&nbsp; மருத்துவ ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம்</strong></p> <p>ராணிப்பேட்டை, பிப்.18 &ndash; ஒன்றிய அரசு சுகாதாரத் துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மக்களைத் தேடி மருத்துவ ஊழியர் சங்கம் சார்பில் புதனன்று (பிப். 18 ராணிப்பேட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் எதிரில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீமதி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆ.தவராஜ், என். ரமேஷ் (சிஐடியு), ஆர்.மணிகண்டன் (மாற்றுத்திறனாளி சங்கம்), அரவிந்தன், செந்தில்குமார் (வாலிபர் சங்கம்), தா. வெங்கடேசன் (லிக்காய்), பி. மணி (ஆட்டோ சங்கம்) &nbsp;உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram