முந்தய பக்கம்

மதிமுக, விசிக கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு

5 May 2026, 10:13 pm
மதிமுக, விசிக கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு
<p><strong>மதிமுக, விசிக கட்சிகளின் வெற்றி வேட்பாளர்கள் முதல்வருடன் சந்திப்பு</strong></p><p>நடைபெற்று முடிந்த தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் வெற்றிபெற்ற மதிமுக, விசிக வேட்பாளர்கள், கூட்டணியின் தலைவரான மு.க. ஸ்டாலினை, அண்ணா அறிவாலயத்தில் நேரில் நன்றி தெரிவித்தனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி., தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram