முந்தய பக்கம்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்ற மதிமுக வேட்பாளர்கள்

30 Mar 2026, 3:40 pm
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம்  வாழ்த்து பெற்ற மதிமுக வேட்பாளர்கள்
<p><strong>தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் &nbsp;வாழ்த்து பெற்ற மதிமுக வேட்பாளர்கள்</strong></p> <p>தென்காசி, மார்ச் 30- மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் முதல்வர் ஸ்டாலி னை சந்தித்து வாழ்த்து பெற்றனர். திமுக கூட்டணியில் போட்டியிடும் மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் மறுமலர்ச்சி திமுக பொ துச்செயலாளர் வைகோ முதன்மை செயலாளர் துரை வைகோ எம்பி ஆகி யோருடன் சென்று அண்ணா அறிவால யத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலி னை சந்தித்தனர். அப்போது கடைய நல்லூர் மதிமுக வேட்பாளர் தி.மு.இரா சேந்திரன், மொடக்குறிச்சி செந்தில்நாதன், மதுரை தெற்கு பூமிநாதன், சீர்காழி செந்தில் செல்வன் ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram