முந்தய பக்கம்

2026 புத்தாண்டு ஜனநாயகப் போரில் வெற்றி தரும்”   முதலமைச்சர் வாழ்த்து  

31 Dec 2025, 3:37 pm
2026 புத்தாண்டு ஜனநாயகப் போரில் வெற்றி தரும்”   முதலமைச்சர் வாழ்த்து  
<p><strong>2026 புத்தாண்டு ஜனநாயகப் போரில் வெற்றி தரும்&rdquo; &nbsp; முதலமைச்சர் வாழ்த்து</strong> &nbsp;</p> <p>சென்னை, டிச.31 &ndash; &nbsp;&ldquo;ஜனநாயகப் போர்க்களத்தில் வெற்றி ஒளிவீசும் நம்பிக்கை தரும் ஆண்டாக 2026 மலர்கிறது&rdquo; என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புத்தாண்டு வாழ்த்து தெரி வித்துள்ளார். தனது &lsquo;எக்ஸ்&rsquo; தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ஒரு கையில் வாளேந்தி உரிமையைக் காத்தும், மறு கையில் கேடயமேந்தி மக்கள் நலன் காத்தும் நிற்கும் நமக்கு இது வெற்றியாண்டாக அமையும் என குறிப்பிட்டுள்ளார். மேலும், &ldquo;சமத்துவம் பொங்கட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்&rdquo; எனக் கூறித் தொண்டர்களுக்கு உற்சாகம் அளித்துள்ளார்.&nbsp;</p>
Share
FacebookXWhatsAppTelegram