முந்தய பக்கம்

மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் மாதர் சங்கத்தினர் ஆய்வு

9 Dec 2025, 4:25 pm
மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் மாதர் சங்கத்தினர் ஆய்வு
<p><strong>மகளிர் பள்ளியில் அடிப்படை வசதிகள் மாதர் சங்கத்தினர் ஆய்வு&nbsp;</strong></p> <p>புதுச்சேரி, டிச.9- அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் 50வது ஆண்டு அமைப்பு தினத்தையொட்டி கரி கலம்பாக்கத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சி க்கு, அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி வில்லியனூர் கொம்யூன் கமிட்டி செய லாளர் மகாலட்சுமி தலைமை தாங்கினார். தலைவர் &nbsp;மலர்விழி சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். மாதர் சங்க வரலாறு குறித்து சங்கத்தின் மாநில பொருளாளர் மாரி முத்து பேசினார். மாநில துணைத்தலைவர் சத்தியா மாதர் சங்க போராட்டங்கள் குறித்தும் பேசினார். இந்நிகழ்ச்சியில் &nbsp;புதுச்சேரி ஓய்வூதி யர் சங்கத்தின் மாநிலப் &nbsp;பொருளாளர் &nbsp;ஞானசேகர் மற்றும் சங்க நிர்வாகிகள் வசந்தி, பூங்கோதை, வித்யா, லட்சுமி, லலிதா, மலர், ஜானகி, ராஜ லட்சுமி, ராஜசேகரி, முரு கம்மை, பானுமதி, ஆதவன் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் அப்பகுதியில் உள்ள அரசு பெண்கள் பள்ளியை மாதர் சங்கத்தினர் சென்று ஆய்வு செய்து மாணவிகளிடம் பள்ளியில் அடிப்படை வசதிகள் குறித்து &nbsp;கேட்ட றிந்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram