முந்தய பக்கம்

கோவையில் இன்று மாபெரும் தொழிலாளர் உரிமைப் பேரணி

8 Nov 2025, 2:42 pm
கோவையில் இன்று மாபெரும் தொழிலாளர் உரிமைப் பேரணி
<p><strong>கோவையில் இன்று மாபெரும் தொழிலாளர் உரிமைப் பேரணி</strong></p> <p>கோயம்புத்தூர், நவ.8- சிஐடியு மாநில மாநாட்டின் &nbsp;நிறைவாக, இன்று (ஞாயிறு), கோயம்புத்தூரில் &nbsp;உழைக்கும் மக்களின் மாபெரும் உரிமைப் பேரணி நடைபெறவுள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) தமிழ் நாடு மாநில 16ஆவது மாநாடு, &nbsp;கோவையில் நவம்பர் 6 அன்று &nbsp;துவங்கி நடைபெற்று வரு கிறது. இதன் நிறைவாக ஞாயி றன்று (நவ.9) உழைக்கும் மக்க ளின் உரிமைப் பேரணி நடை பெறுகிறது. &nbsp;மாலை 3 மணிக்கு ராம கிருஷ்ணா மருத்துவமனை சந்திப்பு அருகிலிருந்து துவங் &nbsp;கும் இப்பேரணியை, உழை ப்பாளிகளின் உரிமைகளுக் காக உயிர் நீத்த கோவை தியாகி களின் குடும்பத்தினர் துவக்கி வைக்கின்றனர். பேரணியின் நிறைவாக சிவானந்தா காலனி யில் பொதுக்கூட்டம் நடைபெறு கிறது. &nbsp;இதில், சிஐடியு அகில இந் &nbsp;திய தலைவர் டாக்டர் ஹேம லதா, பொதுச்செயலாளர் தபன் &nbsp;சென், மாநிலத் தலைவர் அ. &nbsp;சவுந்தரராசன், பொதுச்செயலா ளர் ஜி.சுகுமாறன், பொருளா ளர் மாலதி சிட்டிபாபு மற்றும் அகில இந்திய நிர்வாகிகள் ஏ.கே. பத்மநாபன், ஆர். கரு மலையான் உள்ளிட்ட தலைவர் &nbsp;கள் சிறப்புரையாற்ற உள்ள னர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram