முந்தய பக்கம்

பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் போராட்டம்

15 Nov 2025, 1:19 pm
பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் போராட்டம்
<p><strong>பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மாபெரும் போராட்டம்</strong></p> <p>பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில் சிஐடியு உடன் இணைக்கப் பட்ட குஜராத் அங்கன்வாடி கர்ம சாரி சங்கத்தின் அழைப்பின் பேரில் நவ., 13 அன்று அகமதாபாத்தில் நடைபெற்ற மாபெரும் போராட்டத் தில் &nbsp;அங்கன்வாடி ஊழியர்கள், தொழிலாளர்கள் பங்கேற்றனர். அங்கன்வாடி தொழிலாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு குறைந்தபட்ச கூலி வழங்க குஜ ராத் உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை மாநில அரசு நிறைவேற்ற மறுப்பதற்கு எதிராகவும், ஓய்வு பெறும் வயதை உயர்த்துதல் மற்றும் பணி நோக்கத்திற்காக மொ பைல் போன்கள் வழங்குதல் உள்ளிட்ட பிற தீர்வு காணப்படாத கோரிக்கைகளை முன்வைத்தும் இந்த போராட்டம் நடைபெற்றது. தொடர்ச்சியான எதிர்ப்புப் போராட் டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இருந் தும் குஜராத் பாஜக அரசு பேச்சு வார்த்தைக்கு தயாராக இருப்ப தாக காட்டிக்கொள்ளவில்லை. இத னால் டிசம்பர் 1 முதல் 10 வரை &nbsp;1,000 அங்கன்வாடி தொழிலா ளர்கள் உண்ணாவிரதப் போராட் டத்தில் ஈடுபடுவது மற்றும் போ ராட்டத்தை தீவிரப்படுத்துவது என அகமதாபாத் போராட்டக் களத்தில் முடிவு செய்யப்பட்டுள் ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram