மீன்துறை ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு
11 Dec 2025, 3:52 pm
<p><strong>மீன்துறை ஊழியர்கள் பெருந்திரள் முறையீடு</strong></p>
<p>பேச்சுவார்த்தையின் போது, அமைச்சர் மற்றும் ஆணையர் ஒப்புக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு மீன்துறை ஊழியர் சங்கத்தினர், புதனன்று (டிச.10) மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகம் முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடத்தினர். சங்கத்தின் மாநிலத் தலைவர் ந.ரெ. கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வெ. சோமசுந்தரம், பொருளாளர் சா. டானியல் ஜெயசிங், சங்கத்தின் பொதுச் செயலாளர் த. மகாராஜன் உள்ளிட்டோர் பேசினர்.</p>
