முந்தய பக்கம்

நாகர்கோவில் மேயராக மேரி பிரின்ஸி லதா பொறுப்பேற்பு

6 Apr 2026, 4:15 pm
நாகர்கோவில் மேயராக மேரி பிரின்ஸி லதா பொறுப்பேற்பு
<p><strong>நாகர்கோவில் மேயராக மேரி பிரின்ஸி லதா பொறுப்பேற்பு</strong></p> <p>நாகர்கோவில், ஏப் 6- கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோ வில் மாநகராட்சி மேயர் மகேஷ் கன்னி யாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதனையடுத்து அவர் மேயர் பொறுப்பை ராஜினாமா செய்தார்.இந்நிலையில் &nbsp;துணை மேயர் மேரி பிரின்சி லதா &nbsp;பொறுப்பு மேயராக &nbsp;பொறுப்பேற்றுக் கொண்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram