முந்தய பக்கம்

கொல்லி மலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று  ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்

27 Nov 2025, 3:11 pm
கொல்லி மலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று  ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்
<p>தொழிலாளர் விரோத ஒன்றிய அரசை கண்டித்து, கொல்லி மலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று &nbsp;ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தாலுகா செயலாளர் எஸ்.தங்கராசு தலைமை &nbsp;வகித்தார். இதில் மூத்த தோழர் வி.கே.வெள்ளைச்சாமி, மாவட்ட &nbsp;செயற்குழு உறுப்பினர் ஏ.டி.கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர் &nbsp;கே.சின்னுசாமி, மலைவாழ் மக்கள் சங்க மாவட்டத் தலைவர் &nbsp;எஸ்.கே.மாணிக்கம், காபி விவசாயிகள் சங்க பொருளாளர் சி.ரங்கசாமி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram