மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தில் கூட்டம் செவ்வாயன்று
10 Mar 2026, 3:51 pm
<p>மார்க்சிஸ்ட் வாசகர் வட்டத்தில் கூட்டம் செவ்வாயன்று தியாகி பழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. அதில் மார்ச் 9 ஆம் தேதி மறைந்த வரலாற்று ஆசிரியர் கே.என்.பணிக்கருக்கு புகலஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
