அமெரிக்காவின் அடாவடிக்கு கண்டனம் தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்ம்
7 Jan 2026, 4:05 pm
<p><strong>அமெரிக்காவின் அடாவடிக்கு கண்டனம் தேனியில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்ம்</strong></p>
<p>தேனி, ஜன.7- அமெரிக்க அரசின் அடா வடியை கண்டித்தும், வெனி சுலாவிற்கு ஆதரவாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேனியில் கண் டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தேனி பழைய பேருந்து நிலையம் அருகே நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் தேனி மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்தி ரன் தலைமை வகித்தார். தேனி தாலுகாச் செயலா ளர் இ.தர்மர் முன்னிலை வகித்தார். மத்தியக்குழு உறுப்பினர் கே.பாலபாரதி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.வெங்கடேசன், டி. கண்ணன், ஜி.எம்.நாக ராஜன், கே.எஸ்.ஆறுமுகம், சு.வெண்மணி, இடைக் கமிட்டி செயலாளர்கள் சி. முனீஸ்வரன், கே.ஆர்.லெனின், எம்.வி.முருகன், எஸ்.ராமர், என்.அம்சமணி, டி.கே.சீனிவாசன், டி.ராஜா, பி.ஜெயராஜ் உள்ளிட்ட ஏரா ளமானோர் கலந்து கொண்டு அமெரிக்காவிற்கு எதிராக முழக்கமிட்டனர்.</p>
