மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் நிதி
3 Jan 2026, 4:57 pm
<p><strong>மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் நிதி</strong></p>
<p>திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் சிபிஎம் சார்பில் பொது மக்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகத்திடம் மாவட்டச் செயலாளர் கோபால் வழங்கினார். " திருப்பியடித்த வரலாறு" என்ற புத்தகத்திற்கு 28 பேரிடம் வசூலித்த தொகையை மூத்த தோழர் கே.செல்வராஜ் வழங்கினார். உடன் கட்சியின் மூத்த தலைவர் ப.சுந்தரராசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம்,ஜி.சம்பத,ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் என்.கங்காதரன் உள்ளிட்டோர் உள்ளனர்.</p>
