மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர்
16 Mar 2026, 4:46 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மேற்கு மாநகர் சிவதாபுரம் கிளை நிர்வாகிகள் சி.லெனின், சி.பாலதண்டாயுதம், சண்முகம் ஆகியோர் திங்களன்று தீக்கதிர் கட்டிட நிதியாக ரூபாய் 15 ஆயிரத்தை, கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்கண்ணன் மற்றும் மாவட்டச் செயலாளர் ஏ.ராமமூர்த்தி ஆகியோரிடம் வழங்கினர். இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.கனகராஜ், என்.பிரவீன்குமார், மேற்கு மாநகர செயலாளர் பி.கணேசன், மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர்.</p>
