மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம்
5 Apr 2026, 5:18 pm
<p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் டி.லதா, கட்சியின் மாவட்டச் செயலாளராக இருந்த மறைந்த தோழர் ஏ.வி.முருகையன் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.</p>
