முந்தய பக்கம்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

3 Apr 2026, 6:05 pm
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
<p>மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கீழ்வேளூர் தொகுதி வெற்றி வேட்பாளர் டி.லதா வியாழனன்று (ஏப்.2), திருக்குவளை கடைத்தெருவில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் டி.ரவீந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, திமுக கீழையூர் மேற்கு ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் வெங்கட்ராமன் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram