தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தியாகி ஜெ.நாவலன் 15ஆம் ஆண்டு நினைவு தினம் திருமீயச்சூரில் மலரஞ்சலி நிகழ்ச்சி - பொதுக்கூட்டம்

19 Jan 2026, 2:23 pm
தியாகி ஜெ.நாவலன்  15ஆம் ஆண்டு நினைவு தினம் திருமீயச்சூரில் மலரஞ்சலி நிகழ்ச்சி - பொதுக்கூட்டம்

தியாகி ஜெ.நாவலன்  15ஆம் ஆண்டு நினைவு தினம் திருமீயச்சூரில் மலரஞ்சலி நிகழ்ச்சி - பொதுக்கூட்டம்

திருமீயச்சூரில் மலரஞ்சலி நிகழ்ச்சி - பொதுக்கூட்டம்

திருவாரூர், ஜன.19 - தியாகி ஜெ.நாவலன் 15ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மல ரஞ்சலி - பொதுக்கூட்டம் திங் கள்கிழமை நடைபெற்றது. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் ஒன்றியம், திரு மீயச்சூரில் உள்ள தியாகி ஜெ.நாவலன் நினைவிடத் தில் நடைபெற்ற மலரஞ்சலி நிகழ்ச்சிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நன்னிலம் ஒன்றியச் செய லாளர் தியாகு.ரஜினி காந்த் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ஜ.முகமது உதுமான், பேர ளம் நகரச் செயலாளர் ஜி. செல்வம் ஆகியோர் முன்னி லை வகித்தனர். நிகழ்வில் பங்கேற்ற சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக் கண்ணன், தியாகி ஜெ.நாவ லன் நினைவு செங்கொடியை ஏற்றி மலரஞ்சலி செலுத்தி னார். மாநிலக் குழு உறுப்பினர் கள் ஐ.வி.நாகராஜன், ஏ.வி.சிங்காரவேலன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலப் பொருளாளர் பழனிசாமி, சிபிஎம் திருவாரூர் மாவட்ட செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜி.சுந்தரமூர்த்தி, டி. வீரபாண்டியன் மற்றும் விவ சாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவ சாயத் தொழிலாளர் சங்கத் தின் மாவட்டச் செயலாளர் பி. கந்தசாமி, மாவட்டத் தலை வர் ஆறு.பிரகாஷ், நாகை விவசாயத் தொழிலாளர் சங் கத்தின் மாவட்டச் செயலா ளர் எம்.முருகையன், தமிழ் நாடு முற்போக்கு எழுத்தா ளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன், சிஐடியு மாவட்டத் தலைவர் கே.பி.ஜோதிபாசு ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.  இந்திய ஜனநாயக வாலி பர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா.ஆனந்த், மாவட்டச் செயலாளர் கே.எம். பாலா, மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பா. விக்னேஷ், மாவட்டச் செயலா ளர் பா.லெ.சுகதேவ்  உள் ளிட்ட நூற்றுக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.  நிகழ்வில் கட்சியின் மாவட்ட செயற்குழு, மாவட் டக் குழு, ஒன்றிய-நகரக் குழு உறுப்பினர்கள் திரு மீயச்சூர் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர். இத னைத் தொடர்ந்து பேரளம் கடை வீதியில் தியாகி ஜெ. நாவலன் நினைவாக பொதுக் கூட்டம் நடைபெற்றது. முன்ன தாக, தியாகி ஜெ.நாவலன் நினைவிடத்திலிருந்து பேர ணியாக சென்று பொதுக் கூட்டம்  நடைபெற்ற இடத்  தில் பேரணி நிறைவுபெற்றது.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.