முந்தய பக்கம்

தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் அய்யரின் 15

2 Jan 2026, 3:33 pm
தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் அய்யரின் 15
<p>தியாகி ஜி.எஸ்.லட்சுமணன் அய்யரின் 15 ஆவது ஆண்டு நினைவு தினம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சத்தியமங்கலம் தாலுகா அலுவலகத்தில் வெள்ளியன்று அனுசரிக்கப்பட்டது. கட்சியின் மூத்த தோழர் கே.ஆர்.திருத்தணிகாசலம், எஸ்.முத்துசாமி, பி.பாண்டியன் உள்ளிட்டோர், அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram