முந்தய பக்கம்

தியாகி ஈஸ்வரன் நினைவு நாள் கடைபிடிப்பு

1 Dec 2025, 5:20 pm
தியாகி ஈஸ்வரன்  நினைவு நாள் கடைபிடிப்பு
<p><strong>தியாகி ஈஸ்வரன் &nbsp;நினைவு நாள் கடைபிடிப்பு</strong></p> <p>உடுமலை, டிச.1- தியாகி ஈஸ்வரன் &nbsp;45 &nbsp;ஆவது நினைவு நாளை முன் னிட்டு சாதி ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. குடிமங்கலம் வெள்ளி யம்பாளையம் தியாகி ஈஸ்வ ரன் &nbsp;45 ஆவது நினைவு நாளை &nbsp;முன்னிட்டு திங்களன்று செங் கொடியேற்றி செவ்வணக் கம் செலுத்தப்பட்டது. &nbsp; &nbsp;மேலும், தியாகி ஈஸ்வரன் நினைவிடத்தில் மாலை வைத்து மலரஞ்சலி செவ்வணக்கம் &nbsp;செலுத்தப்பட்டு சாதி ஒழிப்பு உறுதிமொழி &nbsp;ஏற்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குடிமங்கலம் ஒன்றிய &nbsp;கமிட்டி உறுப்பினர் தங்கவடிவேல் தலைமை &nbsp;வகித்தார். மாவட்ட செயற்குழு கனகராஜ், &nbsp;கட்சியின் கமிட்டி &nbsp;உறுப்பினர் ஓம் பிரகாஷ் &nbsp;மற்றும் சிஐடியு நிர்வாகிகள் முருகன், செல்வ ராஜ், விஜய் லெனின், சிவசாமி, சுப்பிரமணி, &nbsp;அய்யனார், சிவசுப்ரமணி உட்பட ஏராளமா னோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram