முந்தய பக்கம்

தனி ஆளாக ஸ்பெயினை மிரட்டிய மார்ட்டினெஸ்

20 Jul 2026, 8:54 pm
தனி ஆளாக ஸ்பெயினை மிரட்டிய மார்ட்டினெஸ்
<p><strong>தனி ஆளாக ஸ்பெயினை மிரட்டிய மார்ட்டினெஸ்</strong> </p><p>இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை தனி ஆளாக மிரட்டியது அர்ஜெண்டினா கோல் கீப்பர் மார்ட்டினெஸ் மட்டுமே. அர்ஜெண்டினா தட்டுப்பாட்ட வீரர்கள் ஒத்துழைப்பு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட 11 கோல் கம்ப ஷாட்களை தடுத்து மார்ட்டினெஸ் அமர்க்களப்படுத்தினார். மார்ட்டினெஸ் இல்லையென்றால் ஸ்பெயின் 20 கோல் கூட அடித்திருக்கும். புரியும்படி சொன்னால், அர்ஜெண்டினாவில் நன்றாக விளையாடியது, மார்ட்டினெஸ் மட்டும்தான். அவருக்கு தான் கடந்த சீசன் போல தங்க கையுறை கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஸ்பெயின் வீரர் தட்டிச் சென்றுவிட்டார். குறிப்பாக இந்த ஆட்டத்தில் மெஸ்ஸி மேஜிக் எங்கே சென்றது என்று தெரியவில்லை. அவர் விளையாடினாரா? அர்ஜெண்டினா வீரர்கள் இறுதிப் போட்டியில் எங்கே இருந்தனர்? ஏன் பந்தை கூட பறிக்க முடியவில்லை? என்று கேட்கும் அளவிற்கு அர்ஜெண்டினாவின் செயல்பாடு இருந்தது. </p>
Share
FacebookXWhatsAppTelegram