முந்தய பக்கம்

மக்கள் வெள்ளத்தில் மார்கண்டேயன் விளாத்திகுளத்தில் உற்சாக வரவேற்பு

30 Mar 2026, 3:40 pm
மக்கள் வெள்ளத்தில் மார்கண்டேயன் விளாத்திகுளத்தில் உற்சாக வரவேற்பு
<p><strong>மக்கள் வெள்ளத்தில் மார்கண்டேயன் விளாத்திகுளத்தில் உற்சாக வரவேற்பு</strong></p> <p>தூத்துக்குடி, மார்ச் 30- தூத்துக்குடி வடக்கு மாவட்டம் - &nbsp;விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பா ளர் ஜி.வி.மார்கண்டேயனுக்கு மதச்சார் பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகி கள் வரவேற்பு அளித்தனர். நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு விளாத்தி குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலா ளர் இமானுவேல் &nbsp;,மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பி னர் புவிராஜ், தாலுகா &nbsp;செயலாளர் ஜோதி, விவசாயிகள் சங்கத் தலைவர் ராமலிங்கம் மதிமுக ஒன்றிய செயலாளர் மணிராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள்,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாக வரவேற்ப ளித்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram