திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம்,
23 Feb 2026, 5:35 pm
<p>திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம், திருப்பாலக்குடி ஊராட்சியில், 3.61 ஏக்கர் பரப்பளவில் ரூ.50 கோடி மதிப்பில் முதற்கட்டமாக 2000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய ஆயத்த ஆடை தொழிற்சாலை கட்டுவதற்கான கட்டுமான பணிகளுக்கு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன், சிப்காட் நிர்வாக இயக்குநர் கே .செந்தில்ராஜ் அடிக்கல் நாட்டினர்.</p>
