முந்தய பக்கம்

மனிதநேய அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

13 Jul 2026, 1:10 am
மனிதநேய அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை
<p><strong> மனிதநேய அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை </strong></p><p>மனிதநேய அறக்கட்டளையின் சார்பில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வுக்குத் தகுதி பெற்ற 300க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, அறக்கட்டளைத் தலைவர் சைதை துரைசாமி ஊக்கத்தொகையாக தலா ரூ.15,000 வழங்கினார். இந்நிகழ்வில், தமிழக முன்னாள் டிஜிபி அலெக்சாண்டர் மற்றும் முன்னாள் முதன்மை கணக்கு தணிக்கைத் தலைவர் எஸ். கோகுல்தாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, தேர்வர்களுக்குத் தகுந்த வழிகாட்டுதல்களை வழங்கி ஊக்கப்படுத்தினர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram