சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சந்திப்பு
10 Jul 2026, 8:39 pm
<p><strong>சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகத்துடன் காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் சந்திப்பு</strong></p><p>சென்னை, ஜூலை 10 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ. சண்மு கத்தை, காங்கிரஸ் கட்சியின் மாநி லத் தலைவராக அண்மையில் நிய மிக்கப்பட்ட மாணிக்கம் தாகூர் மரி யாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார். சிபிஎம் மாநிலக்குழு அலுவல கத்தில், வெள்ளியன்று (ஜூலை 10) நடைபெற்ற இந்நிகழ்வின்போது கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர் என். குண சேகரன், மூத்த தலைவர் டி.கே. ரங்க ராஜன், மாநிலச் செயற்குழு உறுப்பி னர் கே. சாமுவேல்ராஜ், சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேஷ்குமார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோர் உடனிருந்தனர்.</p>
