ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி) சட்டமன்ற தொகுதியில் மங்காபுரம்
24 Mar 2026, 3:23 pm
<p>ஸ்ரீவில்லிபுத்தூர் ( தனி) சட்டமன்ற தொகுதியில் மங்காபுரம் மேல்நிலைப்பள்ளி, பெருமாள்பட்டி நடுநிலைப்பள்ளி, கோட்டை தலைவாசல் நகர்மன்ற தொடக்கப்பள்ளி, தங்கச்சாமி தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் அமைந்துள்ள வாக்குச்சாவடி மையங்களை தேர்தல் பார்வையாளர் உதயன் மிஸ்ரா பார்வையிட்டார். உடன் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலமுருகன் சென்றார்.</p>
