முந்தய பக்கம்

வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம் பார்த்தவர் கைது!

28 Apr 2026, 10:46 am
வாக்கு எண்ணும் மையத்தில் ஜனநாயகன் படம் பார்த்தவர் கைது!

சென்னையில் வாக்கு எண்ணும் மையத்தில் நடிகர் விஜய் நடித்த படம் பார்த்த தவெக ஆதரவாளர் யுவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தின் சிசிடிவி அறையில் டெக்னிகல் ஹெடாக ஒப்பந்த முறையில் யுவராஜ் பணியமர்த்தப்பட்டிருந்தார்.

இவர் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி லேப்டாப்பில் “ஜனநாயகன்” படத்தை பார்த்துக் கொண்டிருந்ததை புகைப்படமாக எடுத்துத் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், போலீசார் யுவராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
FacebookXWhatsAppTelegram