முந்தய பக்கம்

அனுமதி இன்றி அதிக விலைக்கு மது விற்றவர் கைது

9 Apr 2026, 5:30 am
அனுமதி இன்றி அதிக விலைக்கு மது விற்றவர் கைது

அனுமதி இன்றி அதிக விலைக்கு மது விற்றவர் கைது

இராமநாதபுரம் ஏப்.8- இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சட்டமன்ற வேட்பாளர் கே.கே.கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். சிபிஎம் பரமக்குடி வட்டாரச் செயலாளர் தட்சிணாமூர்த்தி, பரமக்குடி ஒன்றியச் செயலாளர் சேது கருணாநிதி உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

பசும்பொன் கிராமத்தில் வேட்பாளருக்கு ‘வீரவாள்’ மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியின் சார்பாக முதுகுளத்தூர் சட்டமன்ற திமுக வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அதன் ஒரு பகுதியாக இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு சென்ற அவருக்கு கிரீடம், மாலை, வீரவாள் ஆகியவற்றை அணிவித்து கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Share
FacebookXWhatsAppTelegram