முந்தய பக்கம்

இருளில் மாம்பாக்கம் ரயில்வே தரைப்பாலம்

3 Dec 2025, 2:59 pm
இருளில் மாம்பாக்கம் ரயில்வே தரைப்பாலம்
<p><strong>இருளில் மாம்பாக்கம் ரயில்வே தரைப்பாலம்</strong></p> <p>உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள பு.மாம்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ரயில்வே தரைப்பாலத்தில் தற்போது பெய்த மழையில் வாகனங்கள் பொதுமக்கள் உள்ளே சென்று வர முடியாத அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது. மின்விளக்கு இல்லாத இந்த தரைப்பாலத்தில் இரவு நேரங்களில் செல்வதற்கு &nbsp;வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்,மேலும் இது முக்கிய போக்குவரத்து வழி என்பதால் கிராமத்தை இணைக்க இந்த தரைப்பாலம் அத்தியாவசியமாக உள்ளதால் உடனடியாக இதில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்றி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பது இப்பகுதி மக்களுடைய கோரிக்கையாக உள்ளது. ரயில்வே நிர்வாகம் கண்டு கொள்வார்களா?</p>
Share
FacebookXWhatsAppTelegram