மம்தா பானர்ஜி சர்ச்சை பேச்சு
28 Mar 2026, 4:13 pm
<p>மம்தா பானர்ஜி சர்ச்சை பேச்சு</p>
<p>மேற்கு வங்க மாநிலம் டார்ஜி லிங்கில் நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் திரிணா முல் காங்கிரஸ் தலைவரும், மாநில முதல மைச்சருமான மம்தா பானர்ஜி, “வாக்குப்பதிவு நாட்களில் வாக்குச்சாவ டிகளைப் பாதுகாக்க மேற்கு வங்கப் பெண்கள் ஒரு சிறப்பு முன்னெடுப்பை எடுக்க வேண்டும். வீட்டில் சமயலறை யில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதையெல்லாம் எடுத்துக்கொண்டு வாருங்கள்” என வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.</p>
