மாமல்லபுரம் நாட்டிய திருவிழா
24 Dec 2025, 4:16 pm
<p><strong>மாமல்லபுரம் நாட்டிய திருவிழா </strong></p>
<p>மாமல்லபுரத்தில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறையால் நடத்தப்படும் நாட்டிய திருவிழாவில் புதன்கிழமை சென்னையை சேர்ந்த நாட்டிய கலா ரத்தனா டாக்டர் தாரணி ராமகிருஷ்ணா சரஸ்வதி நாட்டிய ஆலயாவின் பரத நாட்டிய கலை நிகழ்ச்சி நடைப்பெற்றது.</p>
