முந்தய பக்கம்

இழந்த நகரத்தை கைப்பற்றியது மாலி ராணுவம்

7 Oct 2026, 9:34 pm
இழந்த நகரத்தை கைப்பற்றியது மாலி ராணுவம்
<p><strong>இழந்த நகரத்தை கைப்பற்றியது மாலி ராணுவம்</strong></p><p>பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிதால் நகரத்தை, ரஷ்யப் படைகளின் உதவியுடன் மாலி ராணுவம் மீண்டும் தனது முழுப் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் கிளர்ச்சியாளர்கள், பயங்கரவாத அமைப்புகள் இணைந்து நடத்திய தாக்குதலின் போது மாலி அரசு இந்த நகரத்தை இழந்தது. பிறகு இந்நகரம் பிரிவினைவாத அமைப்புகளின் கோட்டையாக மாறியது. தற்போது அதைத் திரும்பக் கைப்பற்றியதன் மூலம் அப்பகுதியில் மாலி அரசுக்கு ஏற்பட்ட பின்னடைவு சரிசெய்யப்பட்டுள்ளது.</p>
Share
FacebookXWhatsAppTelegram