ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு
30 Dec 2025, 4:07 pm
<p>ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் செவ்வாயன்று நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு பூஜைக்காக பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் தேவையான ஏற்பாடுகள் தயார் என தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.</p>
