முந்தய பக்கம்

மயிலம் தேமுதிக வேட்பாளர் பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பு

9 Apr 2026, 5:30 am
மயிலம் தேமுதிக வேட்பாளர் பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பு
<p><strong>மயிலம் தேமுதிக வேட்பாளர் பைக்கில் சென்று வாக்கு சேகரிப்பு</strong></p><p>விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தேமுதிக வேட்பாளர் ஏ.கே.வெங்கடேசன் கூட்டணி கட்சியினருடன் இருசக்கர வாகனத்தில் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram