முந்தய பக்கம்

தீக்கதிர் முக்கிய செய்திகள்

20 May 2026, 9:03 pm
தீக்கதிர் முக்கிய செய்திகள்

திரிணாமுல் எம்.பி., மஹுவா மொய்த்ரா

மோடியை ஊடகச் சந்திப்பில் நீங்கள் கேள்வி கேட்டதற்கு, அவரது ஆதரவாளர்கள் உங்களை எந்த அளவுக்கு விமர்சிக்கிறார்கள் எனப் பாருங்கள். மோடி இந்தியாவை இந்த அளவுக்கு கேவலமாக ஆக்கி இருக்கிறார்.

யூடியூபர் துருவ் ரதி

12 வருடங்களில் ஒருமுறை கூட மோடி ஊடகச் சந்திப்பு நடத்தியதில்லை. மோடி செல்லும் நாடுகளில் உள்ள ஊடகவியலாளர்கள் எங்கு பார்த்தாலும் மோடியிடம் கேள்வி கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.

பத்திரிகையாளர் சுஷாந்த் சிங்

சுமார் 1 பில்லியன் டாலர்கள் அளவிற்கு தினசரி இந்திய ரிசர்வ் வங்கி மேற்கொண்டு வரும் நாணயச் சந்தை தலையீட்டாலும், ரூபாய் மதிப்பு சரிவதை தடுக்க முடியவில்லை. ரூபாய் வரலாற்றில் இல்லாத வகையில் தொடர்ந்து சரிவுகளில் உள்ளது.

பத்திரிகையாளர் ராணா அய்யூப்

மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமப்புற மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஏழை நோயாளிகள் தேனீக்களால் கொட்டப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில், அதே மருத்துவமனையில் நிகழ்ந்த மூன்றாவது சம்பவம் இது. இந்த நாட்டில் ஏழையாக இருப்பது ஒரு குற்றமே.

Share
FacebookXWhatsAppTelegram