தமிழ்நாட்டின் புதிய டிஜிபி-யாக மகேஷ்குமார் பதவியேற்றார்!
3 Jun 2026, 9:27 pm
<p><strong>தமிழ்நாட்டின் புதிய டிஜிபி-யாக மகேஷ்குமார் பதவியேற்றார்!</strong></p><p>தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் புதனன்று (ஜூன் 3) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு முதலமைச்சர் விஜய் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.</p>
