முந்தய பக்கம்

மாவீரன் பகத்சிங் நினைவு தினம். உடன்குடி ஒன்றியம்

23 Mar 2026, 3:39 pm
மாவீரன் பகத்சிங் நினைவு தினம். உடன்குடி ஒன்றியம்
<p>மாவீரன் பகத்சிங் நினைவு தினம். உடன்குடி ஒன்றியம் பரமன்குறிச்சியில் ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் பஜாரில் படம் வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. வாலிபர் சங்கம் சார்பில் அரவிந்த் மாணிக்கம் கனகராஜ் சிஐடியு சார்பில் மகாராஜன் &nbsp;,முருகன் ,சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram