மாவீரன் பகத்சிங் நினைவு தினம் அனுசரிப்பு
23 Mar 2026, 5:33 pm
<p><strong>மாவீரன் பகத்சிங் நினைவு தினம் அனுசரிப்பு</strong></p>
<p>சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங் 95 வது நினைவு தினமான திங்களன்று (மார்ச் 23) ஆயிரம் விளக்கு, புஷ்பா நகரில் உருவ சிலைக்கு சிபிஎம் மத்தியசென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். செயற்குழு உறுப்பினர் எஸ்.வி.வேணுகோபாலன், ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் வி.செந்தில்குமார், பகுதிக்குழு உறுப்பினர்கள் வெங்கடேசன், ஏழுமலை, இரணியன், ராஜ்குமார், மாணவர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் உடண் உள்ளனர்.</p>
