முந்தய பக்கம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி

29 Jan 2026, 5:39 pm
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தைப் பாதுகாக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி பகுதிகளில் வியாழனன்று தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 100 நாள் வேலைத் தளங்களுக்கு நேரடியாகச் சென்ற கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், தொழிலாளர்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கிப் பேசினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram