மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
27 Feb 2026, 5:32 pm
<p>மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின் பெயரை மாற்றி, கிராமப்புற தொழிலாளர்களின் வேலை வய்ப்பை பறிக்கும் ஒன்றிய அரசின் செயல்பாட்டை கண்டித்து, கலசப்பாக்கத்தில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்ட செயலாளர் ப.செல்வன், சங்கத்தின் மாவட்ட நிர்வாகி கே.வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
